• Feb 03 2026

என்னவிலை அழகே..!! கண்ணழகி ஜனனி வெளியிட்ட க்யூட் போட்டோஸ்..

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியிலும், வெற்றி படமான லியோ திரைப்படத்திலும் நடித்த ஜனனி தமிழ் திரையுலகில் தன்னை பிரபலப்படுத்திக் கொண்ட இளம்  நடிகையாக அறியப்படுகிறார். அவர் நடித்த  நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களின் ஊடக பெற்ற வரவேற்பு, தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளது.

ஜனனி பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனது நேர்மையான நகைச்சுவை, நட்பு மற்றும் குழந்தைத்தனமான பேச்சு என்பன ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  

அதனுடன், தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் அவர் நடித்த பங்கு, அவரது கலை திறனை மேலும்ப் பிரதிபலித்தது. இப்படத்தில் நடித்துள்ள போது, ஜனனி தனது நடிப்பு திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி, திரையுலகில் தொடர்ந்து வளர வாய்ப்பு பெற்றார். இப்படத்தில் அவர் நடித்த காட்சிகள் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.


இது தவிர, ஜனனி சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதனால் அடிக்கடி அவர் வெளியிடும் போட்டோஸ், வீடியோக்கள் என்பன இணையத்தில் வைரலாகின்றன. 

இந்த நிலையில், பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான ஜனனி இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Advertisement

Advertisement