• Feb 12 2026

விடுமுறையை ஒன்றாக கழித்த த்ரிஷா- நயன்தாரா... இளசுகளை வியப்பில் ஆழ்த்திய போட்டோஸ்.!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகள் நயன்தாரா மற்றும் த்ரிஷா சமீபத்தில் ஒரே இடத்தில் எடுத்துக் கொண்ட போட்டோவை பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். கடல் நடுவே கப்பலில் இருந்து எடுத்த இந்த அழகிய புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றுள்ளன.


நயன்தாரா மற்றும் த்ரிஷா ஆகிய இருவரும் பிரபலமான ஹீரோயினாக தமிழ் திரையுலகில் பல ஹிட் படங்களிலும் முன்னணி கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். தனித்துவமான அழகும், சக்திவாய்ந்த நடிப்பும் கொண்ட இவர்கள், தற்பொழுது பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. 


இந்தச் சமீபத்திய புகைப்படம், கடல் நடுவே கப்பலில் இருந்து எடுத்திருப்பதால் மிகவும் அழகாக காணப்படுகின்றது. இருவரும் தங்கள் அழகிய போஸ்களை வெளிப்படுத்தி, ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளனர்.


Advertisement

Advertisement