பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னிபாடகர் கிருஷ்ணகுமார் அவர்களின் மகள் தான் சிவங்கி கிருஷ்ணகுமார். இவர் விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகி தனது மென்மையான குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார். இவரின் குரலுக்கென உலகெங்கும் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார்.பெரும் பாடகியாக வேண்டும் என்பதே இவரது கனவு அதன்படி இவர் பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார்.இவரின் நகைச்சுவைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு என்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.
d_i_a

இவரின் வெகுளி தனமான பேச்சினால் பல ரசிகர்களையும் சிரிக்க வைத்து தனது வசம் இழுத்தார். இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.தொடர்ந்து புகைப்படங்களை இன்ஸராகிரேமில் ஷேர் செய்யும் சிவாங்கி தற்போது அழகிய உடையில் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Listen News!