• Nov 09 2025

போடுங்கடா வெடிய!!! ஜி.வி பிரகாஷ் கொண்டாடும் இரட்டிப்பு தீபாவளி... வீடியோ இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி பிரகாஷ்  இந்த வருடம் அடுத்து அடுத்து சூப்பரான திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு மறைந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் கதையைச் அமரன் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


இது இன்று தீபாவளியை முன்னிட்டு ரிலீஸாகியுள்ளது. மேலும் துல்கர் சல்மான் நடிப்பில் இன்று வெளியாகிய லக்கி பாஸ்கர் திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

d_i_a


இவர் படைப்பில் தீபாவளி முன்னிட்டு 2 படங்கள் ரிலீசாகிறது. இன்று ஜி.வி பிரகாஷுக்கு இது இரட்டிப்பு தீபாவளி தான்.  இதனை கொண்டாடும் விதமாக இரவு தீபாவளி முன்னிட்டு வெடி வெடித்து கொண்டாடியுளார். 

Advertisement

Advertisement