• Apr 15 2026

வேஸ்ட் பர்ஃபார்மர் தேர்வு..! பிக் பாஸ் வீட்டில் வெடித்தது பிரளயம்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி 45 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் இறுதியாக கடந்த வாரம் திவாகர் எலிமினேட் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து இந்த வாரம் கெமி வெளியே செல்வார் என்று கருத்துக்கள் பரவி வருகின்றன. 

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என்பதை விரிவாக பார்ப்போம். 

அதில் சோறு, சோப்பு, மாப்பு  டாஸ்க்ல  ஒரு ஸ்டார் பர்ஃபார்மரையும், ஒரு வேஸ்ட் பர்ஃபார்மர்யும்  தெரிவு செய்ய வேண்டும் என்று சுபிக்ஷா கொடுக்கப்பட்ட டாஸ்கை வாசிக்கின்றார். 


அதற்கு முதலில் ரம்யா பேசும்போது  பெஸ்ட் வந்து கனி, பிரஜின் மற்றும் அமித் என்று சொல்லுகிறார். மேலும் வேஸ்ட் பர்ஃபார்மர் என்று விக்கியை சொல்லுகிறார். 

மேலும் விக்ரம் பெரிதாக என்டர்டைன்மென்ட் பண்ணி  பார்க்கவில்லை. அவங்க வேலை செஞ்சும் பார்க்கவில்லை என்று சொல்லுகின்றார். 

இதை தொடர்ந்து பேசிய விக்ரம், வேஸ்ட் வந்து  ரம்யாவை சொல்றோம். அவங்க என்ன என்டர்டைன்மென்ட் பண்ணினாங்க என்றால் யாருக்கும் பெரிதாக ஞாபகம் வரவில்லை என்று சொல்ல, ரம்யா தனது தலையை  பிடித்துக் கொண்டு  புலம்புகிறார்.  


Advertisement

Advertisement