• Jan 18 2025

பிக்பாஸ் வீட்டில் பைத்தியமான விஸ்ணு!இருட்டுரூமில் இல்லாத கமலுடன் பேச்சுவார்த்தை..? பதறவைக்கும் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 ஒரு மாதங்களை கடந்த நிலையில், விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்கின்றது. தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி நேற்றைய தினம் பிபி கோட்ஸ் என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொரு வாதங்களை முன் வைத்து அதற்கான காரணங்களை எடுத்துக் கூறி வாதாடி வந்தனர்.


இந்த நிலையில், விஸ்ணு பிக் பாஸ் வீட்டில் உள்ள ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறார். இதன் போது ஜெயிலுக்குள் நின்று தனியாக பேசும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அதன்படி, வார இறுதியில் வரும் கமலுடன் கதைக்க இப்பவே ஜெயிலில் இருந்து ஒத்திகை பார்த்துள்ளார் விஷ்ணு.அவர் அடைபட்ட ஜெயிலுக்குள் இருந்து கொண்டு கமலுடன் பேச ஒத்திகை பார்த்தது பார்ப்போருக்கு விஷ்ணுவுக்கு பைத்தியம்  பிடித்து விட்டதா என எண்ணத் தோன்றுகிறது.



Advertisement

Advertisement