• Oct 26 2025

சல்மான்கான் உயிருக்கு மீண்டும் ஆபத்து!கோடிகளில் செலவு!அப்புடி என்னதான் வாங்கினார்..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் உயிருக்கு பேராபத்து இருக்கிறமையினால் அவருக்கான போலீஸ் பாதுகாப்புகள் தீவிரமடைந்துள்ளன.பாபாசித்திக்கின் படுகொலைக்கு பின்னர் இவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு காங் ஒன்றினால் கொலைமிரட்டல் விடுத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


இதன் காரணமாக வை பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பதால் 10 கமாண்டோ வீரர்கள் மற்றும் பல போலீஸ் என எப்போதும்  அவரை சுற்றி  பாதுகாத்து இருப்பார்கள்.தற்போது ஹிந்தி பிக்போஸ் சீசன் 18 இல் கோஸ்ட் பண்ணி வரும் இவர் தனது பாதுகாப்பிற்க்காக 2 கோடி ருபாய் மதிப்புள்ள குண்டு துளைக்காத suv ரக கார் ஒன்றினை வெளிநாட்டிலிருந்து கொள்வனவு செய்துள்ளார்.இருப்பினும் பிக்போஸ் செட்டில் கூட இவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

Advertisement

Advertisement