• Nov 05 2025

பெண்களுக்கு பயமாக உள்ளது!பிக்போஸ் வீட்டில் நடந்த விபரீதம்!ஆண்களை கண்டித்த விஜய் சேதுபதி..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

பிக்போஸ் ஆரம்பமாகி இன்றுடன் 20 நாட்கள் கடந்த நிலையில் விஜய் சேதுபதியின் வருகைக்காகவே ஒரு தனி ரசிகர் படலம் உள்ளது.இதற்க்கு முன் வெளியாகிய ப்ரோமோவில் விஜய் சேதுபதி கதிரையுடன் வந்து பட்டையை கிளப்பியிருந்தார்.


இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.இதில் கில்லர் கோயின் டாஸ்க்கில் எ ன்ன நடந்தது என கேட்டார் இதற்க்கு பெண்கள் அணியில் தர்ஷா தனக்கு "பயமாக இருந்தது" எனவும் தர்ஷிகா "இவங்களோட ஒரே மோட்டிவ் கோழி அமுக்குறமாதிரி அமுக்குறது"மற்றும் அபிநயா"ரசிச்சு பாக்க முடியலை"எனவும் கூறியுள்ளனர்.இதற்க்கு அர்ஜுன் எங்கட நோக்கம் வின் பண்றது தான்னு சொன்னதுக்கு சேதுபதி அந்த கோயின் கொண்டாந்து தரவா வின் பண்றத விட உயிர் தான் முக்கியம் என வண்மையாக கண்டித்துள்ளார்.

Advertisement

Advertisement