• Oct 30 2024

புஷ்பாவால் கதறும் விஜய் ரசிகர்கள்! அய்யோ விஜய்ணா ஏன் இப்படி செய்தீங்க!!!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

விஜய் முழு நேரம் அரசியலில் ஈடுபட முடிவு செய்துவிட்டார். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 69 தான் விஜய் நடிக்கவிருக்கும் கடைசி படமாகும். அந்த படத்தில் நடிக்க ரூ. 275 கோடி சம்பளம் வாங்குகிறார் விஜய் என தகவல் வெளியானது. 


இந்நிலையில் சுகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புஷ்பா 2 படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு ரூ. 300 கோடி சம்பளம் என தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் இல்லை அல்லு அர்ஜுன் தான் என அவரின் ரசிகர்கள் பெருமையாக பேசி வருகிறார்கள்.

d_i_a


விஜய் அடுத்த படத்தில் ரூ. 300 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்துவிட்டு செல்லலாம் என ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். விஜய் நடிப்பை கைவிடாமல் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் தளபதி ரசிகர்களின் கோரிக்கையாகும். 

Advertisement