• Jan 18 2025

விஜய் தேவர் கொண்டா- ராஷ்மிகா திருமணம்... நிச்சயதார்த்தம் பற்றி முதல் முறையாக பதிலளித்த விஜய்... அதிர்ச்சியில் ரசிகர்கள்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் தேவர்கொண்டா மற்றும் ரஷ்மிக்கா திருமணம் குறித்து முதல் முறையாக நடிகர் விஜய் தேவர்கொண்டா பேசியுள்ளார் ஆனால் இவர் கூறிய விடையம் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. 


அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் பிரபலமான விஜய் தேவர்கொண்டா. டியர் காம்ரேட், கீத்தா கோவிந்தம் ஆகிய 2 திரைப்படங்களில் ராஷ்மிக்கா ஜோடியா நடித்து இருப்பாங்க. இவர்களுடைய ஜோடி மக்களுக்குமே ரொம்ப பிடித்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஆனா இவங்க இரண்டு பேரும் லவ் பண்ணுறாங்க, ஒன்னாத்தான் இருக்காங்க, ட்ரிப் எல்லாம் ஒன்னாத்தான் போறாங்க என்று சொல்லி ரொம்ப வருமா செய்திகள் பரவிக்கொண்டுதான் இருக்கு. 


இந்நிலையில் இரண்டு பேரும் கூடிய சீக்கிரம் திருமணம் செய்துகொள்ளுவாங்க என்றும் வருகிற பெப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் என்றும் ஒரு செய்தி வேகமாக பரவியது இதனை அறிந்த ரசிகர்களும் சந்தோசத்தில் செய்தியை ஷேர் செய்து வந்தனர். இது தொடர்பாக விஜய் தேவர் கொண்டா மற்றும் ராஷ்மிக்கா எந்த விதமான பதிலும் சொல்லாமல் இருந்தனர். 

 நடிகர் விஜய் தேவர் கொண்டா தற்போது நடந்த  இன்றவிவ் ஒன்றில் தனது திருமணம் குறித்து முதல் முறையாக பேசியுள்ளார். இந்த பெப்ரவரி மாதம் எனக்கு கல்யாணமும் இல்ல நிச்சயதார்த்தமும் இல்ல இப்ப வார செய்திகளை பார்த்தா செய்தியாளர்கள் தான் எனக்கு வருஷம் வருஷம் கல்யாணம் பண்ணி வைப்பார்கள் போல என்னை விட எனக்கு எப்போது கல்யாணம் ஆகும் என்று காத்து கொண்டிருக்கிறீர்கள். ராஷ்மிக்காவிற்கும் எனக்கும் கல்யாணம் என்று பரவு செய்திகள் உண்மை இல்லை எல்லாம் வதந்தியே என்று  கூறியுள்ளார்.

Advertisement

Advertisement