• Apr 27 2024

இரட்டைக்குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து கூறிய நயன்-விக்கி-என்ன ஒரு அழகு..தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட ஜோடி என்றால் அது நம்ம நயன்-விக்கி ஜோடி தான். அதாவது நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருமே பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9-ஆம் திகதி திருமணம் செய்துகொண்டார்கள். 

இவர்களின் திருமணமானது மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திரக் ஹோட்டல் ஒன்றில் மிகப் பிரமாண்டமாக இடம்பெற்றிருந்தது. இத்திருமணத்திற்கு பின் இருவரும் ஜாலியாக வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்று வந்தனர். 

இந்நிலையில், கடந்த 9 ஆம் தேதி விக்னேஷ் சிவன் தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதை அறிவித்தார்.இதற்கு சிலர் வாழ்த்து கூறிஇருந்தாலும் பலர் பல கருத்துக்களை வெளியிட்டு இருந்தனர்.



இந்த நிலையில் தீபாவளி தினமான இன்று ,நயன் – விக்கி தம்பதிகள் தமது குழந்தைகளை கையில் ஏந்திய வண்ணம் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



இதோ அந்த வீடியோ...




Advertisement

Advertisement

Advertisement