• Nov 12 2026

மில்லியன் வசூல் செய்த வெனம்'! தமிழ் சினிமா நீங்க இன்னும் கோடிலையே இருங்க...

shali / 2 years ago

Advertisement

Listen News!

‘ஸ்பைடர் மேன் 3'  திரைப்படத்தில் வந்த வெனம் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. அதன்பிறகு வெளியான ஸ்பைடர்மேன் படங்களில் முக்கிய வில்லனாக வெனம் இருந்தது.


அதனைத்தொடர்ந்து, 'வெனம்' கேரக்டரை அடிப்படையாகக் கொண்டு கடந்த 2018-ம் ஆண்டு ரூபன் பிளீஷர் இயக்கத்தில் 'வெனம்' படம் வெளியானது.  இதில் டாம் ஹார்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

d_i_a

இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து. இதன் இரண்டாம் பாகம், வெனம் லெட் தேர் கிரேனஜ் என்ற பெயரில் வெளியானது. இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து. இப்படத்தின் மூன்றாம் மற்றும் இறுதிபாகமாக 'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்' வெளியானது. 

Advertisement

Advertisement