• Dec 04 2023

பிரமாண்டமாக நடந்த வருண் தேஜ் - லாவண்யா தம்பதிகளின் மெஹந்தி விழா போட்டோஸ்

stella / 1 month ago

Advertisement

Listen News!


தெலுங்கில் 2014-ல் முகுந்தா படத்தின் மூலம் அறிமுகமானவர் வருண் தேஜ். இவர், நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகனும் ஆவார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக நடித்து வருகிறார் வருண் தேஜ்.


தமிழில் பிரம்மன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லாவண்யா திரிபாதி. தெலுங்கில் வருண் தேஜுடன் இணைந்து 4 படங்களில் நடித்துள்ளார். 2017-ல் மிஸ்டர் படத்தில் நடிக்கும்போது இருவருக்கு  காதல் மலர்ந்ததாக தகவல் வெளியான நிலையில், சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.


வருண் தேஜ் மற்றும் லாவன்யாவின் திருமணம் இன்றைய தினம் இத்தாலியில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தற்பொழுது நேற்றைய தினம் அவர்கள் மெஹந்தி விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்


Advertisement

Advertisement

Advertisement