• Jan 26 2026

மொத்த மரியாதையும் போச்சு! 3 நொடி இல்ல 37 நொடிகள் மேடம்!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் நயன்தாரா விக்னேஷ் சிவனின்  திருமண ஆவணப்படமான 'பியாண்ட் தி ஃபேரிடேல்' படம் நயன்தாராவின் பிறந்தநாள் முன்னிட்டு வெளியானது. அதில் நானும் ரவுடி தான் படத்தின் விடீயோக்களை பயன்படுத்தியது குறித்து நடிகர் தனுஷ் நஷ்ட்டயீடு கேட்டதால் நடிகை புகார் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். 


வெறும் 3 விநாடி காட்சிகளுக்கு தனுஷ் ரூ.10 கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் இந்த பிரச்சினை தற்போது பேசுபொருளாகியுள்ளது. தனிப்பட்ட வெறுப்பினால் தனுஷ் தன்னை பழிவாங்குவதாகவும் நயன்தாரா கூறியிருந்தார்.


இந்த சர்ச்சைக்கு மத்தியில் 'பியாண்ட் தி ஃபேரிடேல்' நவம்பர் 18 முதல் பிரபலமான டிஜிட்டல் தளத்தில் வெளியானது. மேலும் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டது.

d_i_a


ட்ரோல்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த வீடியோவில் 'நானும் ரவுடி தான்' படத்தின் 3-வினாடி கிளிப்பிங் இல்லை, படத்தின் மேக்கிங்கில் இருந்து கிட்டத்தட்ட 37 வினாடிகள் ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்டதாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பில் டுவிட்டரில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். 


Advertisement

Advertisement