• Jan 09 2026

திக் திக் எவிக்சன்! மூவரில் வெளியேபோகும் அந்த போட்டியாளர்! குழப்பத்துடன் BIGGBOSS-8

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்போஸ் சீசன் 8 ஆரம்பமாகி இன்றுடன் 8 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று பிக்பாஸ் 8ல் முதல் வாரத்தில் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்று என்றி  கொடுத்த விஜய் சேதுபதி அனைத்து போட்டியாளர்களையும் வெளுத்து வாங்கினார். 


ஆண்கள் , பெண்கள் அணி என அனைவரையும் வச்சு செய்தார். தனது எளிமையான பேச்சால் ரசிகர்களை கவர்ந்த மக்கள் செல்வன்.  தற்போது ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோவில் யார் வெளியேறுவார் என்று கேட்க ஜாக்குளின் பெட்மேன் வெளியாக மாட்டார் என குறிப்பிட்டுள்ளார்.


தீபக் ஜாக்குலினை சொல்ல ஜாக்குளின் நக்கலாக சிரித்தார். பரபரப்புடன் போட்டியாளர் மற்றும் மக்கள் மத்தியில் விஜய் சேதுபதி எவிக்சன் கார்டை  எடுத்தார். ஆண்கள்,பெண்கள் அணியில் வெளியே செல்லப்போகும் அந்த போட்டியாளர் யார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement