• Feb 07 2026

சாச்சனா செய்த செயல்! எச்சரிக்கை வழங்கிய பிக் பாஸ்! biggboss-8

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் 8ல் முதல் நாளே போட்டியாளர்கள் செய்த நாமினேஷன் அடிப்படையில் சாச்சனா எலிமினேட் செய்யப்பட்டார். இருப்பினும் அவர் மீண்டும் சில தினங்களில் வீட்டுக்குள் ரீஎன்ட்ரி கொடுத்து இருக்கிறார்.


மீண்டும் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த சாச்சனா தான் வெளியில் எபிசோடில் பார்த்த விஷயங்களைபற்றியும் யார் வீக் போட்டியாளர் என்பது பற்றியும் உள்ளே எல்லோரிடமும் கூறிக்கொண்டிருந்தார். அதனால் போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.


அதன் பிறகு சாச்சனாவை எச்சரித்து பிக் பாஸ் ஒரு லெட்டர் அனுப்பி இருக்கிறார். அந்த லெட்டரில் வெளியில் பார்த்ததை பற்றி அவர் இனிமேல் பேசவே கூடாது என்று பிக் பாஸ் எச்சரித்து இருக்கிறார். இதோ அந்த வீடியோ... 


Advertisement

Advertisement