• Jan 15 2026

இது பிரணிதாவா? லுக் வேற லெவலில இருக்கே.! இன்ஸ்டாவை சூடேற்றிய லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.!

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் ரசிகர்களின் மனதில் தங்கியிருக்கிற பெயர்களில் ஒன்றாக இருப்பவர் நடிகை பிரணிதா சுபாஷ். 2015 ஆம் ஆண்டு வெளியான 'மாஸ்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரணிதா தமிழ் ரசிகர்களிடையே பிரமலமானார். அதன் பிறகு தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து புகழ் பெற்ற நடிகையாக மாறினார்.


அதுமட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் தொடர்ந்து ஃபிட், ஃபாஷனபிள் மற்றும் ஸ்டைலிஷ் புகைப்படங்களை பகிர்வதன் மூலம், இன்றைய சமூக ஊடக தலைமுறை ரசிகர்களிடமும் தன்னுடைய இடத்தை நிலைநாட்டியும் வருகின்றார்.


இந்நிலையில், தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரணிதா பகிர்ந்திருக்கும் புதிய ஸ்டைலிஷ் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. அவை தற்போது பலரிடையே பகிரப்பட்டு வருகின்றது.


இந்த புகைப்படங்களில், பிரணிதா ஒரு கிளாமரான Dress அணிந்து, சூப்பர் ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோஸ் தற்பொழுது வைரலாகி வருகின்றது.  

Advertisement

Advertisement