இந்திய தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை நயன்தாரா ஷாரூக்கானுடன் வெளியாகிய ஜவான் திரைப்படத்தின் பின்னர் பட வாய்ப்புகள் குறைந்துள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்துடன் இருக்கும் இவர் சினிமா தவிர business செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.
சமீபத்தில் அவரது ஒரு சில படங்கள் வரிசையில் இருந்தாலும் இவரது படம் வெளியாகும் தியேட்டர்களில் கூட்டம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் சசிகாந்த் இயக்கத்தில் ஆர்.மாதவன்,சித்தார்த்,நயன்தாரா,மீரா ஜாஸ்மின் நடித்துள்ள "Test " எனும் படத்தினை நேரடியாக OTT தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
Netflix தளத்தில் இப் படத்தினை பார்வையிட்ட ரசிகர்கள் படம் மிகவும் நன்றாக இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மற்றும் இதனை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Listen News!