• Jan 18 2025

கங்குவா படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி..இடம் மற்றும் நேரத்தினை அறிவித்த படக்குழு

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

வருகின்ற 14 ஆம் திகதி சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில்  திரையரங்கிற்கு வரவுள்ள கங்குவா திரைப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் தற்போது படக்குழு ஈடுபட்டு வருகின்றது இந்நிலையில் தற்போது இப்படத்தின் மிகப்பெரிய பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நாளை இரவு 6 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள பார் ஹயத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி ஒரு மிகப்பெரிய சர்ச்சையும் பரபரப்பையும் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நடிகர் சூர்யா, பாபி தியோல் மற்றும் இயக்குநர் சிறுத்தை சிவா போன்ற முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களின் திரைப்படத்தைப் பற்றிய ஆவலை பகிர்ந்து கொள்ள உள்ளனர் இந்த நிகழ்ச்சியில் பல தனிப்பட்ட மற்றும் உணர்ச்சி மிக்க தருணங்கள் நிகழப்போகும், இது கங்குவா ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement