• Mar 20 2026

சாறியில் அசத்தலாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்.. வைரலான கிளிக்ஸ்.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை ரம்யா பாண்டியன், தமிழ் சினிமாவில் தனது திறமையால் மட்டுமல்ல, அழகிய தோற்றத்தாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் முதன்முறையாக அறிமுகமான படம் ஜோக்கர். இதன் மூலம் அதிகளவான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். 


இந்த அறிமுக வெற்றியின் பின்னர், ரம்யா பல நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்து மக்களின் மனதைக் கவர்ந்தார். அந்த அனுபவங்கள் அவரை தமிழ் திரையுலகில் ஒரு நிலையான பெயராக மாற்றியது. 

ரம்யா பாண்டியன் தற்போது Instagram இல் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். ரசிகர்களுக்காக  தொடர்ந்து புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் அப்டேட்களை பகிர்ந்துகொண்டு வருகின்றார். 

சமீபத்தில், ரம்யா பாண்டியன் சாறியில் வெளியிட்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களில் அவர் பாரம்பரிய சாறி அணிந்து அழகிய போஸ்களில் காட்சியளித்துள்ளார். 

Advertisement

Advertisement