• Dec 04 2024

கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்த நயன்தாரா!அம்பானி குடும்பத்துடன் புதிய ஒப்பந்தமா?

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

நயன்தாரா சினிமாவில் அடைந்த வெற்றியால் சம்பாதித்த பணத்தை பல தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். அவர் டீ விற்பனை மற்றும் நாப்கின் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இதோடு "9 Skin" எனும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தையும் தொடங்கி, அதைக் கவனித்து வருகிறார்.


இந்நிலையில் சமீபத்தில் பிரபல கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி நடத்தும் நிறுவனத்தின் மூலம் 9 Skin தயாரிக்கும் அழகு பொருட்கள் அனைத்தையும் விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 


இவை எல்லாம் ஒருபுறம் இருக்க தற்போது, கிளாமர் ஸ்டைலில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.இதோ அந்த புகைப்படங்கள்..

Advertisement

Advertisement