• Feb 23 2025

நடிகர் விஜய்யின் அடுத்த மூவ்! இன்று வெளியாகும் கட்சியின் பெயர்? ஒரு கோடி பேருக்கு அடிக்கவுள்ள சான்ஸ்! சற்றுமுன் தகவல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் ஆரம்பிக்க உள்ள கட்சியின் பெயர் என்று வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவ்வாறு நடிகர் விஜய் ஆரம்பிக்கும் கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்ட அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு கோடி உறுப்பினர்களை அதில் சேர்க்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாம்.

அது மட்டுமின்றி கட்சிப் பதிவு குறித்து நடவடிக்கைக்கு பின் மண்டல மாநாடுகளை நடத்த நடிகர் விஜய் அதிரடி முடிவு எடுத்துள்ளார்.


மேலும் விஜய் தனது அரசியல் நகர்வுக்காக ஐந்து திட்டங்களை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரைக்கும் கட்சி ஆரம்பிப்பது குறித்து அவர், அதிகாரவபூர்வமான செய்தி ஒன்றையும் வெளியிடவில்லை. செய்திகளின் வாயிலாகவே நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்கிறார், கட்சி தொடங்குகிறார், என தகவல் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.


இவ்வாறநிலையிலே, நான் அரசியலுக்கு வருகிறேன், அரசியலுக்கு வருவது உறுதி போன்ற ஒரு அறிவிப்பை அடுத்த கட்டமாக நடிகர் விஜய் வெளியிட உள்ளாராம்.

அந்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியிடலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கட்சியின் பெயர் அறிவிப்பு, கொடி அறிவிப்பு, மாவட்ட நிர்வாகிகளுக்கு இடையே பொறுப்பு அறிவிப்பு என அனைத்தும் அடுத்தடுத்து இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement