• Jan 19 2025

தர்ஷினியை காப்பாற்ற பேப்பரில் கிடைத்த க்ளூ.? களத்தில் இறங்கிய சீரியல் ஹீரோ

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. 

இந்த ப்ரோமோவில், பெத்த  பிள்ளைய ஒளிச்சு வச்சிட்டு இப்படி ரா பகலா தேடிக்கிட்டு இருப்பாங்கலாமா என்று ஞானம் கேள்வி கேட்கிறார். 


அதைத்தொடர்ந்து ஜீவானந்தம் இந்த பக்கம் எந்த காரும் வரது இல்ல நேத்து ஒரு கார் போயிருக்கு அது திரும்பி வரல வாங்க போகலாம் என்று சொல்லி கிளம்புகிறார்கள்.

அதில் ரவுடி ஒருவர்,  சார் ஒரு நிமிஷம் என தர்சினி எழுதிய லெட்டரை எடுத்துக் கொடுக்கிறார். 

அதைத் தொடர்ந்து இங்கே தாரா பெரியப்பா இவ்வளவு அவமானப்படுத்தி பேசினதுக்கு அப்புறம் அவருடைய சாப்பாட்டை எதுக்கு சாப்பிடணும் என்று கதிர் மற்றும் ஞானத்திடம் கேள்வி கேட்கிறார்.

Advertisement

Advertisement