• Oct 26 2025

சுரேஷ் தாத்தாவை அழவைத்த சின்னப்பொண்ணு!இதுக்கு போய் யாராவது அழுவாங்களா..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

இன்று மாலை 4.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள "பண்டிகை பலகாரம்" நிகழ்ச்சியில் பிக்போஸ் பிரபலங்களான ரவீனா,தனலக்சுமி,மணிகண்டன்,அமீர்,சுரேஷ் சக்கரவர்த்தி,தாமரை ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


இவ் நிகழ்ச்சிக்கான ரிவியூ தற்போழுது வெளியாகியுள்ளது இதில் மணிகண்டன் கேட்டதற்காக ரவீனா தகா "டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்"எனும் பாடலை பாடியுள்ளார் இதைகேட்ட சுரேஷ் சக்கரவர்த்தி அழுவது போன்று நடித்துள்ளார்.இதுக்கு அழுவக்கூடாது நீயும் நானும் பிரென்ட் தானே என்று நாசுக்காக பேசி வெல்லத்தை வேண்டி சென்றுள்ளார் ரவீனா பலராலும் எதிர்பார்க்கப்படும் இவ் நிகழ்ச்சி எவ்வாறு அமைய போகின்றது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.


Advertisement

Advertisement