• Apr 30 2026

கொள்ளை கொள்ளும் அழகி.. பிரணிதா சுபாஷின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் படுவைரல்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை பிரணிதா சுபாஷ். பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள அவர், சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாகவுள்ளார். 


குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் தினசரி வாழ்க்கை தருணங்களை பகிர்ந்து வருவது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் பிரணிதா வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஸ்டைலிஷ் உடை, எளிமையான மேக்கப் மற்றும் இயல்பான சிரிப்புடன் காட்சியளிக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. வெளியான போட்டோஸ் இதோ.!

Advertisement

Advertisement