• Apr 26 2024

அருவியில் ஆடை இல்லாமல் குளித்த புகைப்படத்தை பதிவிட்ட பிரபல நடிகை- மெய் சிலிர்த்துப் போன ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


இங்கிலாந்து நாட்டின் நடிகையாகவும் மாடல் அழகியாகவும் வலம் வருபவர் தான் டெமி ரோஸ். இவர்  பிரபல பிகினி உடை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராகவும் பணியாற்றி வருகின்றார். சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆர்வம் இருக்கும் இவர் உலகின் பல்வேறு அழகான தீவுகளுக்கும் நாடுகளுக்கும் சென்று எடுக்கும்  போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். 


இந்நிலையில், சமீபத்தில் அருவி அருகே ஒயிட் கலர் டிரான்ஸ்பரன்ட் கவுன் உடையை உடுத்திக் கொண்டு அவர் கொடுத்த அழகான போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகின. இதனை அடுத்து தற்பொழுது அருவியில் ஆடை இல்லாமல் குளித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.


அதாவது எந்தவொரு ஆபாசமும் இல்லாமல் தண்ணீரில் தனது முக்கிய பாகங்களை மறைத்தபடி செம ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.இவர் வெளியிட்ட இந்த குளியல் போட்டோக்களுக்கு குறைந்த நேரத்திலேயே பல லட்ச லைக்குகளும், கமெண்ட்டுகளும் குவிந்துள்ளன.


கோஸ்டா ரிகா நாட்டில் உள்ள அருவியில் குளித்து கும்மாளம் போடும் டெமி ரோஸ் இந்த போட்டோக்களுக்கு கேப்ஷனாக "Don't fall for me too much" என அருவிக்கே ஆணையிடுவது போல போட்டுள்ள கேப்ஷனையும் பார்த்து ரசிகர்கள் வியந்து போய் ஏகப்பட்ட வர்ணனைகளுடன் கமெண்ட் போட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement