• May 21 2024

இளசுகளின் மனதை அள்ளும் கனவுக்கன்னி! கீர்த்தி ஷெட்டியின் கவர்ச்சியான லேட்டஸ் புகைப்படங்கள்.

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

உப்பெண்ணா மூலமாக சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு ரசிகர்களிடத்தே வரவேற்பை பெற்றவர்தான் கீர்த்தி ஷெட்டி இதனையடுத்து இவருக்கு படவாய்ப்புக்கள் அதிகமாகி வருகின்றது. இவர் ஜெயம்ரவி நடிக்கும் ஜீனி திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி இருக்கின்றார்.


சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கறுப்புநிற உடை அணிந்து வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 



Advertisement

Advertisement