சமீப காலமாக தமிழ் சினிமாவில் கடந்த காலங்களில் ஹிட் கொடுத்த முக்கிய படங்களை மறுபடியும் ரிலீஸ் செய்யும் கலாச்சாரம் வளர்ந்துள்ளது. அவ்வாறே முன்னணி நடிகரான ரஜனியின் படையப்பா திரைப்படத்தை ரீரிலீஸ் செய்வதற்கு பேச்சு வார்த்தை நடந்துள்ளது.
1999 ஆம் ஆண்டுகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் படையப்பா ஆகும். கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜனி , சிவாஜிகணேசன் , ரம்மியாகிருஷ்ணன் , நாசர் , கவுண்டமணி , செந்தில் , மணிவண்ணன் என பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருப்பர்
இந்த நிலையிலேயே குறித்த படத்தை ரீரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில் படையப்பா திரைப்படத்தின் மறு வெளியீடு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துடன் இணை தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
                             
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!