• Jun 12 2026

இந்தியன் 2 படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வெளியானது! தாறுமாறாக மிரட்டிய அனிருத்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் 2வது பாகத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிக்க கமிட்டானார். சில வருடங்களுக்கு முன்பு இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பமான நிலையில் எதிர்பாராத விபத்து காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. அதற்குப் பிறகு மீண்டும் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடத்தப்பட்ட வந்தது.

தற்போது இந்தியன் 2 படம் எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. கமலஹாசன் இதுவரையில் 233 படங்களில் நடித்துள்ளார்.


இந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாரா 22 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்தப் பாடலின் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

குறித்த ப்ரோமோ அனிருத்தின் இசையில் உருவாகி உள்ளதோடு இந்தியன் முதல் பாகத்தில் கப்பலேறிப் போயாச்சு என்ற பாடலின் சாயலில் அமைந்துள்ளது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.


Advertisement

Advertisement