• Jul 27 2024

பொண்ணு மாதிரியா இருக்கிறீங்க? மைதானத்தில் படுத்திருக்கும் மாளவிகா மோகன்

Nithushan / 2 months ago

Advertisement

Listen News!

நடிப்பு திறமையானது எதிர்பார்க்கும் அளவுக்கு இல்லை என்றாலும் கவர்ச்சியை வைத்தே தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகைகள் ஏராளம். அவ்வாறு கவர்ச்சி நாயகியாக இருக்கும் நடிகை மாளவிகா மோகனின் இன்ஸ்டா போஸ்ட் வைரலாகி வருகின்றது. 


ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமாகிய இவர் வேறு மொழிகளில் நடித்திருந்தாலும்  தமிழில் ரஜனி நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகன் ஆவார். இருந்தாலும் இவர் தமிழில் விஜயுடன் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் மூலமே பிரபலமானார்.


இவ்வாறு இருந்த இவர் சமீபத்தில் பட வாய்ப்புகள் எதுவும் இன்றி கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார். இந்த நிலையிலேயே தனது நண்பியுடன் சிலம்பாட்டம் செய்வது போன்றும் அவருடன் மைதானத்தில் படுத்திருப்பது போன்றும் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement