• Apr 26 2024

பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்ட பரபரப்பு-வீட்டைவிட்டு வெளியேறும் முக்கிய நபர்..நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.

இவ்வாறுஇருக்கையில்  தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகிக் கொண்டு உள்ளது.

கடந்த இரண்டு வாரமாக பிக்பாஸ் வீடு பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத நிலையில் ஜி.பி.முத்துவும் சாந்தி மாஸ்டரும் வீட்டை விட்டு வெளியேறி தற்போது 19 போட்டியாளர்களே உள்ளார்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்கும் ஆயிஷாவிற்கு மறுபடியும் மூச்சு திணறல் ஏற்பட்டு பிக்பாஸ் வீடே பெரும் பரபரப்பில் உள்ளது.




தற்போது அவருக்கான ரீட்மெண்ட் கொடுத்தும் அவர் மூச்சு எடுக்க முடியாமல் குளிரில் நடுங்குகின்றார்.இவருக்கு இது மூன்றாவது தடைவையாக வந்து உள்ளதாம்.தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல் கூறுகின்றனரை்.இதனைத் தொடர்ந்து அடிக்கடி இவருக்கு இவ்வாறு ஏற்படுவதால் இவர் பிக்பாஸ் இல் தொடர்ந்து இருப்பாரா இல்லை வெளியேறுவாரா என பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.





Advertisement

Advertisement

Advertisement