• Jan 18 2025

தனுஷின் திருமணத்திற்கு சென்ற பிரபலங்கள்!மகிழ்ச்சியுடன் புகைப்படங்களை பகிர்ந்த மீனா

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

90 களில் வில்லன் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்து வந்த பிரபல நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷின் திருமணம், இன்று  7 ஆம் தேதி டோக்கியோ வில் நடைபெறுகிறது. இதில் பிரபல நடிகைகள் மற்றும் நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


மீனா,குஷ்பு,சரத்குமார்,ராதிகா.கார்த்தி மற்றும் மனைவி,சுகாசினி கலா மாஸ்டர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, மகிழ்ச்சியுடன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். இந்தச் சமயத்தில் தனுஷ் உடல் நலக்குறைவினால் நீண்ட நேரம் விமானப் பயணம் செய்ய முடியாத காரணத்தினால்  தனுஷின் திருமண நிச்சயதார்த்தமும் வீடியோ கால் மூலம் நடைபெற்றமையும்  குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement