• Nov 12 2026

அவ்வளோ தான் முடிச்சி விட்டிங்க போங்க... தலையில் துண்டு போட்ட "பிரதர்" டீம்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

எம். ராஜேஷ் இயக்கத்தில் முதல் முறையாக ஜெயம் ரவி நடித்த திரைப்படம் பிரதர். அவருடன் இணைந்து பூமிகா, பிரியங்கா மோகன், நட்டி, விடிவி கணேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் சற்று ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

d_i_a


ஜெயம் ரவியின் பிரதர் படம் உலகளவில் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து பார்க்கலாம் வாங்க. தீபாவளி பண்டிகைக்கு வெளிவந்த பிரதர் படம் உலகளவில் முதல் நாள் ரூ. 3.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.இனி வரும் நாட்களில் இப்படத்திற்கு எந்த அளவிற்கு ரெஸ்பான்ஸ் மக்கள் மத்தியில் இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement