• Jan 19 2025

அந்நியன் ரீமேக்கா "டார்லிங்" திரைப்படம் வடிவேல் பாணியில் கேக்கும் தமிழ் ரசிகர்கள்.

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் பிரியதர்ஷி, நபா நடேஷ் நடித்துள்ள "டார்லிங்" திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் விஸ்வக் சென்னினால் வெளியிடப்பட்டது.இளம் ரசிகர்களிடம் பெரு வரவேற்பை பெற்றிருக்கும் இப் படமானது வருகிற ஜூலை 19 ஆம் திகதி வெளியாகிறது.

Darling Telugu Movie Trailer Launch Event

படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் டிரைலர்  வெளியீட்டு விழாவானது பெரும் வரவேற்புடன் நடைபெற்று டிரைலரும் நல்ல வரவேற்பை பெற்று பெரும் எண்ணிக்கையில் பார்வையாளர்களை கடந்துள்ளது.

Darling trailer - Priyadarshi is a ...

இந்நிலையில் படத்தின் டிரைலரை பார்வையிட்ட தமிழ் ரசிகர்கள் இது அதுல்ல.. என்ற கேள்வியை கேட்டு "டார்லிங்" திரைப்படம் "அந்நியன்" படத்தின் ரீமேக்கா ? என்று வினவி வருகின்றனர். ஒப்பீட்டளவில் ஒரே கான்செப்ட் ஆனபோதும் "டார்லிங்" படமானது முழுக்க முழுக்க காமெடிக்கே முக்கியம் கொடுக்கும் என்பது டிரைலர் மூலம் தெளிவாகிறது.

Advertisement

Advertisement