• Oct 31 2024

ரசிகர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜனி... TVK மாநாடு? ஐயோ என்ன விட்டுருங்க...

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக தனது வீட்டிற்கு வெளியே உள்ள ரசிகர்களை கைகூப்பி வணங்கிய படி வெளியே வந்தார்.  இன்று காலையில் ரசிகர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 


தீபாவளியை முன்னிட்டு ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்திப்பது இது முதல் முறையல்ல. ஒவ்வொரு ஆண்டும், காலை முதல் தனது வீட்டிற்கு வெளியே காத்திருக்கும் தனது ரசிகர்களை வாழ்த்துவதற்காக தலைவர் தனது வீட்டை விட்டு வெளியேறுகிறார். அது இப்போது வருடாந்தர சடங்காகிவிட்டது. விழாக்களுக்கு மத்தியில் நடிகர் ஊடகங்களுடன் உரையாடி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.


அப்போது நடிப்புத்துறையில இருந்து ஒரு நடிகர் அரசியலுக்கு போயிருக்கின்றார்.இப்ப மாநாடு நடத்தியிருக்கின்றார் அத எப்படி பார்க்கின்றிர்கள் என்று கேட்க மாநாடு மிகப்பெரிய வெற்றியா நடத்தியிருக்கின்றார். அவருக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். 

Advertisement