• Apr 27 2024

சூப்பர் சிங்கர் பிரகதியின் அம்மா அமெரிக்காவில் இந்த வேலையா செய்றாங்க... ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார் தான் பிரகதி குருபிரசாத்.

இதையடுத்து இவர் பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் பாடி வருகிறார்.


அத்தோடு மாடலிங்கில் ஆர்வம் காட்டி வரும் பிரகதி சமூக வலைத்தளங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இவ்வாறுஇருக்கையில் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வரும் பிரகதியின் அம்மா என்ன வேலை செய்கிறார் என்பது குறித்து தகவல் வெளிவந்துள்ளது.


அங்கு அவரது அம்மா San Jose Police, Community Service officer- ஆக அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றாராம். 


Advertisement

Advertisement

Advertisement