• Jan 19 2025

நடிகை அனுஷ்காவின் திருமணம் குறித்து வெளியாகிய சூப்பர் தகவல்- யாருடன் திருமணம் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு திரைஉலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா ஷெட்டி.42 வயதாகும் அனுஷ்கா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அவர் திருமணம் குறித்து அவ்வபோது கிசுகிசுக்கள் வரும்.இந்த நிலையில் இவர் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இவர் பாகுபலி படத்தில் நடிக்கும்போதிருந்தே நடிகர் பிரபாஸ் உடன் காதலில் இருப்பதாக கூறப்படுகிறது.இருப்பினும் அவர்கள் காதலை பற்றி வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை.


இந்நிலையில் தற்போது தெலுங்கு மீடியாக்களில் அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் என  தகவல்கள் வெளியாகி வருகின்றது.இரண்டு குடும்பத்தினரும் தற்போது திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதால் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.இருப்பினும் இதுபற்றி உறுதியான தகவல் எதுவும் வெளிவரவில்லை என்பதம் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement