• Apr 26 2024

குதிக்கத் தெரியாமல் குதித்து தண்ணீரில் தத்தளித்த சன்னிலியோன்- ஏங்கிப் போன ரசிகர்கள்- வைரலாகும் வீடியோ

stella / 11 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகின் கில்மா நடிகையாக வலம்வரும் சன்னி லியோன் முதலில், அந்த மாதிரி படங்களில் நடித்து உலகம் முழுக்க பிரபலமானவர். அதன் பிறகு இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு அதன் பிறகு நடிகையாகவும் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி பாலிவுட்டையை அலற வைத்தார்.

மேலும், இவர் பாலிவுட் சினிமாவில் 2012-ல் வெளியான ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். இப்பொது, பியூட்டி விளம்பரங்களுக்கு அதிகமாக நடித்து வருகிறார். மேலும், இவரது ஹாட் போட்டோஷூட் அப்போ அப்போ இணையத்தில் வைரலாவது வழக்கம்.


தன்னுடன் ஆபாச படங்களில் நடித்த டேனியல் வெப்பர் என்பவரையே திருமணம் செய்துக்கொண்டார்.அதன் பிறகு நிஷா என்ற ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார். மேலும் அவ்ரக்ளுக்கு இரட்டை ஆன் குழந்தைகள் பிறந்தது. 

தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் . இந்த நிலையில் இவர் குழந்தைகளுடன் ஸ்விமிங்க் பூஃலுக்குச் சென்று குதித்துக் குதித்து விளையாடியுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement

Advertisement