• Jan 18 2025

சுந்தரி சீரியல் நடிகை கௌசல்யாவின் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா! இவருக்கு இந்த வியாதியும் இருக்கா!

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை கௌசல்யா சிறந்த நடிகை ஆவார். இவங்க தற்போது சுந்தரி எனும் சீரியலில் நடித்துக்கொண்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர்களுடைய நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


மேலும் யாருமே எதிர்பாக்கலயாம் இவங்க இந்த சீரியலில் நடிப்பாங்க எண்டு. மேலும் இவங்க இந்த சீரியல் மட்டுமல்லாமல் வேற சீரியல்களும் நடித்திருக்காங்க.

இவங்க சின்னதிரை நடிகை மட்டுமல்லாமல் வெள்ளித்திரை நடிகையாகவும் வலம் வந்திட்டு இருந்தாங்க. மேலும் இவங்களுடைய உண்மையான பெயர் கவிதா.


அதுமட்டுமல்லாமல் மலையாளத்தில் நிறைய படங்கள் பண்ணி இருக்காங்க. மேலும் இவங்க 1997ல் காலம் மெல்லாம் காதல் வாழ்க எனும் படத்தில் தமிழில் அறிமுகமானார் கௌசல்யா.இந்த படத்தில் இவருடைய பெயர் கௌசல்யா அதிலிருந்து இவங்க தமிழ் திரையுலகில் கௌசல்யா எனும் பெயரால் அழைக்கப்பட்டார்.


மேலும் இப் படம் வெற்றி அடைய தளபதி விஜய் கூட இரண்டு படங்கள் பண்ணி இருந்தாங்க. அதுமட்டுமல்லாமல் திருமலை படத்தில் ரகுகரனுக்கு மனைவியா நடிச்சிருக்காங்க.

மேலும் இவர் தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் நிறைய படங்கள்நடிச்சு இருக்காங்க. இந்நிலையில் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது. அது என்னவென்றால் அதில இவங்க செம குண்டாக இருந்திருக்காங்க.


இதை பார்த்த ரசிகர்கள் இவங்களுக்கு குழந்தை கிடைச்சதால இப்படி மாறிட்டாங்க எண்டு நம்பி வந்தாங்க ஆனால் அது உண்மை இல்லையாம். இவங்களுக்கு ஒரு வியாதி இருந்ததாம் அதுக்கு எடுத்த சிகிசையாலதான் இப்படி குண்டாகிட்டாங்களாம்.

இவங்க இந்த உடம்பை குறைக்க 3 மாசம் எடுத்துகிட்டாங்களாம். மேலும் மறுபடியும் விஷாலின் பூஜை எனும் படத்தில் நடிச்சிருந்தாங்க. அதுமட்டுமல்லாமல் இவங்க நிறைய படங்கள் நடிச்சிருக்காங்க. நிறைய சீரியல் நடிச்சிருக்காங்க. அதுமட்டுமல்லாமல் நிறையபேருக்கு உதவியும் செய்து வராங்க கௌசல்யா.


மேலும் இவங்க தனது உடம்பை குறைச்சதுக்கு காரணம் படவாய்ப்பு மட்டும் தானாம். அதுமட்டுமல்லாமல் உடம்பும் நல்லா இருக்குமாம். 

Advertisement

Advertisement