• Apr 15 2026

கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க சிவராஜ்குமார் வாங்கிய சம்பளம்... வெளியானது சம்பளம் விபரம்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

கேபிட்டன் மில்லர் திரைப்படத்தில் நடிகர் தனுசுடைனைந்து நடித்திருந்த நடிகர் சிவராஜ்குமார் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. 

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளிவந்த கேப்டன் மில்லர் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இதில் ஷிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன் ஆகியோர் நடித்துள்ளனர்.


சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க சிவராஜ்குமார் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அதில் அவர், சம்பளமாக ரூபாய் 3 கோடி வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.   

Advertisement

Advertisement