• Jan 18 2025

ஜெனிலியாவின் மகன்களா இது... எப்படி இருக்காருன்னு பாருங்கள்... வைரலாகும் புகைப்படங்கள் இதோ...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை ஜெனிலியா, தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி எனப் பிற மொழி படங்களில் நடித்து அசத்தியுள்ளார். அவரின் அன்பு மகள்களை பார்த்து இருக்கிறீர்களா இதோ அவரே வெளியிட்ட புகைப்படம். 


இவர் தமிழில் சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்துள்ளார். ஜெனிலியா கடந்த 2012 -ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரித்தேஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு ரியான், ரஹில் என்ற இரு மகன்கள் உள்ளனர்.


சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஜெனிலியா, அடிக்கடி அவரது குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பகிர்ந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது ஜெனிலியா தனது மகன்கள் உடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள், ஜெனிலியாவுக்கு இவ்ளோ பெரிய மகன்களா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த அழகிய புகைப்படம்... 


Advertisement

Advertisement