• Apr 26 2024

ஜிம்மில் கும்மென்று போஸ் கொடுத்த சிவகார்த்திக்கேயன் பட நடிகை! யாருன்னு பாருங்க....

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிய நடிகை தான் ஷாலு ஷம்மு.

இந்த படத்தை தொடர்ந்து தமிழ் திரையுலகில் மேலும் பல படங்களில் தொடர்ந்து நடித்து  வருகிறார்.

படங்களில் நடித்தாலும் தனது சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்தவகையில் தற்பொழுது ஜிம்மில் ஒர்கவுட் செய்வது போல புகைப்படங்களை வெளிட்டுள்ளார். அவர் வெளிட்ட இந்த புகைப்படங்களுக்கு நெகட்டிவ் கமெண்ட்டுகள் வந்தாலும் பெரும்பாலான ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அவரது முயற்சியை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement