• Jul 02 2025

நான் கர்ப்பமா..? உண்மையை உடைத்த பாடகி கெனிஷா..

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் ஜெயம் ரவி சமீபகாலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார். அதிலும் பாடகியான அவரது நண்பி கெனிஷாவுடன் ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு அனைவரதும் விமர்சனத்திற்கு ஆளாகினார். 


இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் தயாரிப்பு நிறுவனத்தை நடத்துவதில் தற்போது மும்மரமாக இருந்து வருகின்றார். இந்த நிலையில் தற்போது பாடகி கெனிஷா கர்ப்பமாக இருக்கின்றார் என ஒரு வதந்தி பரவி வருகின்றது. மேலும் இதற்கு பாடகி தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.


அவர் "நான் கர்ப்பமாக இருப்பதாக பலர் கூறுகிறார்கள். எனக்கு சிக்ஸ் பேக் கிடையாது, அதேபோல் நான் கர்ப்பமாகவும் இல்லை..” என வதந்திகளை பரப்பியவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். இந்த விடயம் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement