• Jan 18 2025

தங்கத்தில் ஜொலிக்கும் சிம்ரன்! மனதை கவரும் சிம்ரனின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

கடந்த காலங்களில் முன்னணி சினிமா நடிகைகளாக இருந்து 90s கிட்ஸ்களின் பேவரட் நட்சத்திரமாக வலம் வந்து விட்டு சமீபத்தில் வயதாகி படம் நடிக்காமல் இருப்பவர்கள் ஏராளமானவர்கள். அவ்வாறு அனைவராலும் விரும்பப்பட்ட ஒரு நடிகை சிம்ரன் ஆவார்.


ஹிந்தியில் நிகழ்ச்சி தொகுப்பாராக இருந்து சனம் ஹர்ஜாய் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்குள் வந்தவர் சிம்ரன் ஆவார். இவர் தமிழில் ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் ஊடாக அறிமுகமாகி தொடர்ந்து  அஜித் , சூர்யா  என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து வந்தார்.


இவாறு இருந்த இவர் சமீபதில் திரைபடங்கள் எதிலும் நடிப்பதில்லை எனினும் தனது x தல பக்கத்தில் பதிவொன்றை போட்டுள்ளார்  தங்க நிற சாரியுடன் பல மினுங்கும் ஆபரணங்களுடனும் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.


 48 வயதான பின்பும் தற்போதைய நடிகைகளுக்கே சவால் விடும் விதமாக இளமை தோற்றத்துடன் ஜொலிக்கும் அந்த புகைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. எனினும் குறித்த புகைப்படத்தை பார்த்த சிலர் இந்த வயதிலும் இவ்வாறான புகைப்படங்கள் , பப்லிசிட்டிகள் தேவைதானா என விமர்சித்தும் வருகின்றனர் 


Advertisement

Advertisement