• Jan 18 2025

வெறும் உள்ளாடையுடன் ரசிகர்களை கிரங்கடிக்கச் செய்த ஸ்ருதிஹாசன்- செம போஸ் கொடுக்கிறாரே...

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தன் தந்தையை போலவே சினிமாவில் பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவருக்கு தற்போது தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தெலுங்கு திரையுலகம் பக்கம் தனது கவனத்தை திருப்பி இருக்கிறார். 


அங்கு இவருக்கு தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டு ரிலீஸான சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா மற்றும் பால கிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய இரண்டு படங்களிலும் ஸ்ருதி தான் ஹீரோயினாக நடித்திருந்தார்.


மேலும் அண்மையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியாகிய சலார் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.இதுதவிர தி அய் என்கிற ஆங்கில படத்திலும் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இப்படத்தின் படப்பிடிப்பும் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தன்னுடைய லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அநத வகையில் அரைகுறை ஆடையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement