• Jan 19 2025

எதிர் நீச்சலில் ஹீரோஸ் ஆன சக்தி, கதிர்! குணசேகரனுக்கு எமனாக மாஸ் என்ட்ரி கொடுத்த சாறுபாலா?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல்.

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

கோர்ட்டில் இருக்கும் சக்தி, அண்ணன் தம்பிக்குள்ள இருக்கிற பிரச்சினையை இன்னும் பெரிசாக வந்தீங்களா? என்று கேட்க, யார்டா அண்ணன், தம்பி என்று தனது வில்லத்தனத்தை காட்டுகிறார் குணசேகரன்.

இதை அடுத்து ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா மற்றும் ஜனனி என எல்லாரும் வேனில் இருந்து இறங்கி கோர்ட்டுக்குள் அழைத்து செல்கிறார்கள். 


அதை பார்த்த கதிர்.  பாத்தீங்களா எப்படி எல்லாரும் நடக்க முடியாமல் நடந்து போறாங்க என்று,  இப்போ உங்களுக்கு சந்தோசம் தானே என குணசேகரனை பார்த்து கோபப்படுகிறார்.

இதைத்தொடர்ந்து குணசேகரனின் வீட்டுப் பெண்களுக்காக வாதாடுவதற்காக என்ட்ரி கொடுக்கிறார் சாறுபாலா. இதை பார்த்து குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார். இது தான் இன்றைய ப்ரோமோ.


Advertisement

Advertisement