• Mar 12 2026

எனக்கு டிக்கெட் போட்டு அனுப்பு சங்கராம்மா.! கலங்க வைக்கும் பதிவு போட்ட ரோபோ சங்கரின் மனைவி

shali / 3 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையிலும்  வெள்ளித்திரையிலும்  மக்களுக்கு  பிடித்த நடிகராக இருந்தவர் ரோபோ சங்கர். இவர் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக முன்னேறி புகழின் உச்சிக்குச் சென்றவர். ஆனால் எதிர்பாராத விதமாக இறப்பு ஏற்பட்டுவிட்டது.


அவருக்கு ஏற்கனவே மஞ்சள் காமாலை நோய் இருந்தது. அப்போது கூட அவருடைய நிலைமை இனி அவ்வளவு தான் என்று பலர் பேசினர். ஆனால் அவர் இறப்பை வென்று வந்தார். 

அந்த நேரத்தில் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது, தான் பட்டபாடு போதும் என்று அந்த போதை பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு செய்து கொண்டிருந்தார்.


தற்போது அவருடைய குடும்பத்தினரும் ரோபோ சங்கரின் மறைவில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்துள்ளனர். அவருடைய மனைவி அர்ச்சனாவுடன் இணைந்து சமையல் நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பித்து இருந்தார்.

இந்த  நிலையில், இன்றைய திருமண நாளில் கலங்க வைக்கும் பதிவு ஒன்றை  நடிகர் ரோபோ சங்கரின் மனைவி பகிர்ந்துள்ளார்.

 

Advertisement

Advertisement