• Mar 11 2026

இளம் சிவப்பு நிறத்தில் ரோஜா போல் ஜொலித்த சமந்தா .! இன்ஸ்டாவில் தீயாய் பரவும் போட்டோஸ் .!

Roshika / 9 months ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது தயாரிப்பாளராகவும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட  போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரல்  ஆகி வருகின்றது.


"சுபம்" என்ற திரைப்படத்தினை தயாரித்து அதில் நடித்தும் உள்ளார். மே 9ம் திகதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. தனது வாழ்வில் ஏற்பட்ட பல பிரச்சனைகளை கடந்து முன்னோக்கி சென்று கொண்டிருக்கின்றார். இவர் பல வெற்றி திரைப்படங்களை நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.



தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் இளம் சிவப்பு நிறத்தில் சேலை அணிந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அப் படங்கள் ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த  புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை கமன்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement