• Jan 19 2025

மேல மூடிட்டு கீழே தாறுமாறாக ஷோ காட்டும் சமந்தா.... கவுந்தே விட்ட இளசுகள்! தீயாய் பரவும் புகைப்படங்கள்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக காணப்படுபவர் தான் சமந்தா. இவரும் தற்போது சினிமாவை தாண்டி பிஸினஸில் இறங்கியுள்ளார்.

பிரபல நடிகையாக புகழின் உச்சிக்கே சென்ற சமந்தா வாழ்க்கையில் பல தடைகள் வந்தன. ஆனால் அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து எதற்குமே அஞ்சாத ஒரு சிங்கப் பெண்ணாக இன்றுவரை திகழ்ந்து  வருகின்றார். 

2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த திருமணம் விவகாரத்தில் முடிந்தது.


கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மையோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா , தற்போது அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் குஷி என்ற படத்தில் நடித்திருந்தார். 

இந்த நிலையில், தற்போது விதம் விதமாக போட்டோ ஷூட் செய்துவரும் நடிகை சமந்தா, தனது இன்ஸ்டா பக்கத்தில் இளசுகளை சூடேற்றும் வகையில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவை தற்போது வைரலாகி உள்ளன. இதோ அந்த போட்டோஸ்,


Advertisement

Advertisement