• May 19 2024

இரண்டே நாளில் ரூ.100 கோடி வசூல் - மகேஷ் பாபு படம் செய்த சாதனை..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் மகேஷ் பாபு .

இவரின் திரைப்படங்கள் தெலுங்கில் வரவேற்பை பெறுவது மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் வரவேற்பை பெறும்.

மேலும் அப்படி சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சர்காரு வாரி பாட்டா.

பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகியுள்ள இப்படம் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

ஆனாலும் கூட இப்படம் பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றது, அதன்படி இப்படம் இரண்டே நாளில் உலகமுழுவதும் ரூ. 103+ கோடி வசூலை குவித்துள்ளது. KGF 2, RRR திரைப்படங்களை தவிர்த்து தற்போது இப்படம் தான் இவ்வளவு பெரிய வசூல் சாதனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement